தமது முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகளையும், ரொக்கப்பணத்தையும் களவாடிச் சென்று விட்டதாக ஜோகூர், கெலாங் பாத்தாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்கள் நகைக்கடையில் வேலை செய்யத் தொடங்கிய 18 வயது பெண், இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளதாக தன்னை மே என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த நகைக்கடை உரிமையாளர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


