Jul 29, 2026
Thisaigal NewsYouTube
செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை
தற்போதைய செய்திகள்

செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை

Share:

ஷா ஆலம் , ஜூலை 03-

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷித் ஆசாரி, தொகுதியை காலி செய்ய வேண்டுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபா நாயகர் லாவ் வெங் சான் தெரிவித்துள்ளார்.

இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அப்துல் ரஷீத் , எதற்காக தொகுதியை காலி செய்ய வேண்டும் என்பதற்கு பெர்சத்து கட்சி வழங்கியுள்ள ஆவணங்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாக, அவற்றின் உள்ளடக்கத்தை ஆராய வேண்டியுள்ளது என்று சபா நாயகர் லாவ் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி-க்கு ஆதரவு தெரிவித்தற்காக பெர்சத்து கட்சியிலிருந்து அப்துல் ரஷீத் நீக்கப்பட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்