Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பேத்தியிடம் பாலியல் வல்லுறவு, தாத்தா கைது
தற்போதைய செய்திகள்

பேத்தியிடம் பாலியல் வல்லுறவு, தாத்தா கைது

Share:

பேசுட் , ஜூலை 15-

தனது 14 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வளர்ப்புத் தாத்தா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயது மதிக்கத்தக்க அந்த வளர்ப்பு தாத்தா, புலன் விசாரணைக்கு ஏதுவாக இன்று திரெங்கானு, பேசுட் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பேசுட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் ரசாக் முஹம்மது தெரிவித்துள்ளார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்