Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநில அரசின் முடிவு ரத்து செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெடா மாநில அரசின் முடிவு ரத்து செய்யப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜூலை 09-

கெடா மாநிலத்தில் 4 இலக்க சூதாட்ட நம்பர் கடைகள் சிலவற்றை சட்டவிரோதமாக அறிவித்து இருக்கும் மாநில அரசாங்கத்தின் முடிவை அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நம்பர் கடைகளை சட்டவிரோத கடைகளாக அறிவித்து இருக்கும் கெடா மாநில அரசாங்கத்தின் முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, நம்பர் கடைகள் செய்து கொண்ட விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வரையில் தீர்ப்பின் அமலாக்கம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கெடா மாநில அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்