Jul 30, 2026
Thisaigal NewsYouTube
2,000 பெரும்பான்மை வாக்குகளுடன் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறும் என நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

2,000 பெரும்பான்மை வாக்குகளுடன் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறும் என நம்பிக்கை

Share:

பினாங்கு,ஆ௧ஸ்ட் 04-

NENGGIRI மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் குறைந்தது இரண்டாயிரம் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்று PERIKATAN NASIONAL -லின் தேர்தல் தலைமை இயக்குநர் DATUK SERI MUHAMMAD SANUSI MD NOR நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பினாங்கு, சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் தமது கட்சிக்கு மக்களின் ஆதரவு கூடுதலாக இருந்ததால், இம்முறையும் அந்த ஆதரவு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

மேலும், NENGGIRI மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ORANG ASLI இன மக்கள் வாழும் உட்புறப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான களத்தில் PERIKATAN NASIONAL களமிறங்கியுள்ளதாக DATUK SERI MUHAMMAD SANUSI தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை