Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மகாதீருக்கு எதிராக அன்வார் மனு தாக்கல்
தற்போதைய செய்திகள்

மகாதீருக்கு எதிராக அன்வார் மனு தாக்கல்

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தமக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில், எதிர் மனுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று மே 16 ஆம் தேதி, தோமஸ் பிலிப் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக பிரதமர் அன்வார் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருப்பதை வழக்கறிஞர் அலீஃப் பெஞாமின் சுஹைமி உறுதிப்படுத்தினார். இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகள், வரும் மே 31 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.

Related News