நாட்டில் 63 சீன தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அந்த 63 பள்ளிகளுக்கும் இது வரை ஒரு கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அரசு மானியம் கிடைத்திருப்பதாக ஜசெக பொதுச் செயலாளருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.
இதன் வழி தலா ஒரு பள்ளிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் அந்த நிதி உதவி அப்பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்கப்பட்டுவிட்டதாகவும் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


