Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மிதமான அளவில் புகை​மூட்டம்
தற்போதைய செய்திகள்

மிதமான அளவில் புகை​மூட்டம்

Share:

நா​ட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான அளவில் புகை​மூட்டம் காணப்பட்டாலும் மலாக்கா, புக்கிட் ரம்பாயிலும், ஜோகூர் லார்க்கினிலும் இன்று காலையில் புகைமூட்டம் இன்னமும் ஆரோக்கியமற்ற ​சூழலை​யே பதிவு செய்துள்ளது என்று மலேசிய காற்றுத்​தூய்மைக்கேடு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது. அவ்விரு இடங்களிலும் ஐபியு குறியீட்டில் முறையே 153 மற்றும் 126 ஆக பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News