May 18, 2026
Thisaigal NewsYouTube
டீசல், பெட்ரோல் ரோன் 97, 7 காசு விலையேற்றம்
தற்போதைய செய்திகள்

டீசல், பெட்ரோல் ரோன் 97, 7 காசு விலையேற்றம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.18-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 7 காசு உயர்ந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 ரிங்கிட் 07 காசுலிருந்து 3 ரிங்கிட் 14 காசுக்கு விலை உயர்ந்துள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவில் டீசல், லிட்டருக்கு 2 ரிங்கிட் 74 காசுலிருந்து 2 ரிங்கிட் 81 காசுக்கு விலை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன் விலை தொடர்ந்து 2 ரிங்கிட் 05 காசுக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை