Oct 9, 2026
Thisaigal NewsYouTube

காதல் நிராகரிப்பால் பழிவாங்கும் நோக்கம்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காதல் நிராகரிப்பால் பழிவாங்கும் நோக்கம்?

ஜோகூர், யோங் பெங் பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஐரின் சோஃபியா கைருல் ஃபைசால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வு கொலைக்கான காரணமாக இருக்கலாம் என போலீஸ் துறை சந்தேகிக்கிறது.

சந்தேக நபரின் காதல் விருப்பத்தை மாணவி நிராகரித்ததுடன், அவரது நெருங்கிய நண்பருடன் மாணவி உறவு வைத்திருந்ததும் கொலைக்கான சாத்தியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

எனினும், இந்தக் கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் அப் ரஹமான் அர்சாட் தெரிவித்தார். பள்ளிகளில் அண்மைய காலமாகத் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கொலைச் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்