Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களில் பெட்ரோல் கடத்தல்; இருவர் கைது
தற்போதைய செய்திகள்

மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களில் பெட்ரோல் கடத்தல்; இருவர் கைது

Share:

கிளந்தான், தும்பாட்-ட்டில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களில் பெட்ரோலைக் கடத்திய இருவரை, அம்மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீனம் மீதான அமைச்சு கைது செய்தது.

நேற்று திங்கள்கிழமை காலை மணி 9.30 அளவில், TUMPAT-ட்டிலுள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதணையில், 40 வயதுதக்க ஆடவரும் 20 வயதுதக்க இளைஞரும் தனித்தனியாக சிக்கினர்.

அவ்விருவரிடமிருந்து, பெட்ரோல் திருட்டு நடவடிக்கைக்காக மாற்றியமைக்கப்பட்டிருந்த இரு புரோத்தோன் சாகா இஸ்வரா வாகனங்களும் 125 லிட்டர் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டன.

1961ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, கிளந்தான்-னுக்கான உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன மீதான அமைச்சின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்