Aug 5, 2026
Thisaigal NewsYouTube
ரஹ்மா உதவித்தொகை அதிகரிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

ரஹ்மா உதவித்தொகை அதிகரிக்கப்படுகிறது

Share:

இலக்குக்கு உரிய மக்களுக்காக அரசாங்கம் வழங்கி வரும் ரஹ்மா உதவித் தொகையை அரசாங்கம் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். ரஹ்மா உதவித்தொகை 3,700 வரை அதிகரிக்கப்படவிருக்கிறது. முதல் கட்டமாக 500 வெள்ளி உதவித்தொகை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டள்ளார். இந்த உதவித் திட்டத்தின் மூலம் 90 லட்சம் மக்கள் பலன்பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

ரஹ்மா உதவித்தொகை அதிகரிக்கப்படுகிறது | Thisaigal News