Oct 17, 2026
Thisaigal NewsYouTube

Maghna Cash & Carry ஓரிட வர்த்தக மையம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Maghna Cash & Carry ஓரிட வர்த்தக மையம்

கோலாலம்பூர், அக்டோபர் 23-

பாலகோங், பத்து 11, சேரஸ் – ஸில் வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதரவைப்பெற்று, கடந்த 24 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் Maghna Cash & Carry வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு குடும்பமே ஷாப்பிங் செய்யும் அளவிற்கு அனைத்து வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய முன்னணி One Stop Centre வர்த்தகத் தளமாக திகழ்கிறது.

சுற்றுவாட்டார மக்களுக்கு வசதிமிகுந்த ஓரிட வர்த்தகத் தளமாக விளங்கும் Maghna Cash & Carry
தீபாவளிக்காக பிரத்தியோகமாக அனைத்துப்பொருட்களும் தருவிக்கப்பட்டுள்ளதாக விவரிக்கிறார் Maghna Cash and Carry உரிமையாளர் மலாதி.

பாலகோங், பத்து 11 MRT ரயில் நிலையத்தின் தலைவாசலிலேயே வீற்றிருக்கிறது Maghna Cash & Carry.

காஜாங், பத்து 9, பத்து 11, தமன் கன்னாட், பாங்கி, சேரஸ் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், MRT ரயிலில் இருபதே நிமிடத்தில் கடை வாசலிலேயே வந்து இறங்க முடியும் என்கிறார் மாலதி.

500 வெள்ளிக்கு மேல் பொருட்களை வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் காத்திருப்பதாக கூறும், மாலதி, தொடர்ந்து தங்களின் தேர்வுக்குரிய வர்த்தகத் தளமாக Maghna Cash & Carry - க்கு பல ஆண்டு காலமாக ஆதரவு நல்கி வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கெண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது