Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சாலையில் இரு நபர்களுக்கு இடையே சண்டை
தற்போதைய செய்திகள்

சாலையில் இரு நபர்களுக்கு இடையே சண்டை

Share:

கூச்சிங், மே 02-

கூச்சிங், ஜாலான் பெண்டிங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு ஆண்களும் சாலையில் சண்டையிட்டு கொள்ளும் காணொளி ஒன்று வைரலாகியதைக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு வெவ்வேறு வாகனங்களில் பயணித்த அந்நபர்கள் ஒரே நேரத்தில் சாலையின் வலதுபுறப் பாதையில் செல்வதற்கு முற்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் நுழைவதற்கு பாதை கொடுக்காததையும் தொடர்ந்து இச்சண்டை ஏற்பட்டதாக தெரியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாகவும் மேலும் அவ்விருவரையும் தமது தரப்பினர் தீவிரமாக தேடி வருவதாகவும் கூச்சிங் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அஸ்மான் பாஜா கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 323/506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவத்தை தொடர்ந்து ஏதெனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு அஸ்மான் பாஜா பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்