May 21, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதி இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்
தற்போதைய செய்திகள்

லோரி மோதி இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்

Share:

லோரி, டிரேலர், பஸ், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உட்படுத்திய விபத்தில், 49 மற்றும் 54 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜோகூர், தஞ்ஞோங் கூப்பாங் டோல் சாவடியில் இன்று அதிகாலை 5.50 மணி அளவில், லோரி ஒன்றின் பிரேக் கோளாறு ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து டிரேலர், பாஸ் ஆகியவற்றை மோதியதுடன் இரு மோட்டார் சைக்கிள்களையும் அந்த லோரி மோதியது என இஸ்கண்டார் புத்ரி மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிஸ்தன் கமிஷ்னர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.

அந்த விபத்தால், சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

அதே சமயம், லோரி ஓட்டுநருக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டது எனவும் டிரேலர், பஸ் ஓட்டுநர்களுக்கும் பேருந்தில் பிரயாணம் செய்த 29 பேருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக இறந்தவர்களின் சடலங்கள் சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி