Sep 22, 2026
Thisaigal NewsYouTube
அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை!
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை!

Share:

முன்னாள் மலேசியப் பிரதமரான டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் மனு செய்த்துள்ள அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

நஜிப் ரசாக் கோரியுள்ள அரசு மன்னிப்பு மனு குறித்து மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமயேற்றிருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் அது குறித்து விவாதிக்கப்படாத நிலையில், அது மனுவிற்கும் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

நஜீப் கோரியுள்ள அரச மன்னிப்பு அம்னோ கட்சியின் தனிப்பட்ட முன்னெடுப்பு மட்டும் என்பதால் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அம்னோ கட்சி எடுத்துள்ள முடிவை அரசாங்க முடிவாக கருத்த வேண்டாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்