Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சிகளின் ஆரவாரத்தில் மயங்கிவிட வேண்டாமென அக்மல்லுக்கு அடாம் அட்லீ நினைவுறுத்தினார்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் ஆரவாரத்தில் மயங்கிவிட வேண்டாமென அக்மல்லுக்கு அடாம் அட்லீ நினைவுறுத்தினார்

Share:

கோலாலம்பூர், ஜுலை 13-

எதிர்க்கட்சிகளின் ஆரவாரத்தில் மயங்கிவிட வேண்டாமென அக்மல்லுக்கு அடாம் அட்லீ நினைவுறுத்தினார்.

பெர்சாத்து கட்சியின் 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை, மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் நிலைநிறுத்தியுள்ள முடிவை கேள்வியெழுப்புவதற்கு முன்பு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சலே உண்மைநிலையை அறிந்து பேச வேண்டும்.

அதைவிடுத்து, எதிர்க்கட்சியினர் வாசிக்கும் மகுடிக்கு ஏற்ப நடனமாடக்கூடாது என PKR இளைஞர் பிரிவு தலைவர் அடாம் அட்லீ அப்துல் ஹலிம் நினைவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஒற்றுமை அரசாங்கத்தின் தரப்பில் நின்று பேசவேண்டுமே தவிர, அரசாங்கத்தைப் பாதிக்கும் வகையில் அவர் விமர்சிக்கக்கூடாது.

கிளந்தான் நெங்கிரி சட்டமன்றம் காலியானதாக அறிவிக்கப்பட்டதற்காக, நாடாளுமன்றத்திலும் அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை காலியானதாக அறிவிக்க வேண்டியதில்லைஎன அடாம் அட்லீ கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்