Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கு மாநிலத்தில் காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால், அனைத்து பள்ளிகளும் கல்விக் கழகங்களும் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று பினாங்கு கல்வித் துறை அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் காற்றுத் தூய்மைக் குறியீடு 150-ஐத் தாண்டவில்லை. புகைமூட்ட நிலவரத்தை கல்வித் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், நிலைமை மோசமடைந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 19 பகுதிகளில் காற்றுத் தூய்மைக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு