Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும்படி பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்று அம்னோ விளக்கமளித்துள்ளது.

அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அஸாலினா ஒத்மான் சையிட் கூறுகையில், கூட்டரசு அரசியலமைப்பின் 145(3) பிரிவின்படி, ஒருவரைக் குற்றஞ்சாட்டுவதா இல்லையா என்பதைச் சட்டத்துறை தலைவர் தனது விருப்ப அதிகாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கலாம் என்றார். அரசியல் தலையீடின்றி வழக்குத் தொடரும் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாயாசான் அகால்பூடி நிதி முறைகேடு தொடர்பான 47 குற்றச்சாட்டுகளில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அஹ்மாட் ஸாஹிட்டுக்கு விடுதலையின்றி வழக்கிலிருந்து விடுவிப்பு வழங்கப்பட்டது. இதை விமர்சித்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், ஊழல் வழக்குகளில் அரசாங்கம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு