குறுகிய மனப்பான்மைக் கொண்ட இன மோதல் தொடர்புடைய இன விவகாரங்களிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசியல் அடையாளத்தைப் பயன்படுத்தி சமூகத்தை பிளவுப்படுத்தும் தரப்பினரிடமிருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களின் நலன் சார்ந்த அம்சங்களைக் கருத்தில்கொள்ளவும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று சயாமிய வம்சாவளியினரின் சொங்க்ரான் புத்தாண்டை ஒட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


