நாட்டின் எட்டாவது பிரமராக தாம் பொறுப்பில் இருந்த போது ஜன விபாவா நிதித் திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்ட பணத்தில் 20 கோடி வெள்ளியை சட்டவிரோதப் பணமாக மாற்றியதாக தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 3 குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்க் கோரி டான்ஸ்ரீ முகைதீன் யாசின், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற்ததில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
சட்டவிதோதப் பணமாற்று குற்றச்சாட்டுகளிலிருந்தும், வழக்கிலிருந்தும் தாம் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசின் வழக்கு மனு ஒன்றை சார்வு செய்துள்ளார்.







