May 21, 2026
Thisaigal NewsYouTube
மலாய்காரர் அல்லாதவர் பிரதமர் - கிட் சியாங் விளக்கம்
தற்போதைய செய்திகள்

மலாய்காரர் அல்லாதவர் பிரதமர் - கிட் சியாங் விளக்கம்

Share:

மலாய்காரர் அல்லாதவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறித்து டி.ஏ.பி-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சமீபத்தில் கருத்துரைக்கிறார்.

அந்த விவகாரம் குறித்து தற்போது அவர் காவல்துறையிடம் விளக்கமளித்துள்ளார்.
கடந்த மாதம் இங்கிலாந்தில் இருக்கும் மலேசிய மாணவர்களிடம் பேசிய அவர் குறிப்பீடுகையில், மலேசிய அரசியல் அமைப்பு சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக செயல்படக்கூடிய சமதளமாக குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க நாட்டை சுட்டிக் காட்டி சிறுபான்மையினர் தரப்பிலிருந்து நாட்டின் தலைவராக குறிப்பாக பிரதமராக ஒருவர் நியமிக்கப்படுவதில் மலேசிய அரசியலமைப்பு சட்டம் வழிவகிக்கிறது.

அமெரிக்காவை சுட்டி காட்டி பேசிய அவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா குறிப்பிட்டு 230 ஆண்டுகளுக்கு பிறகே சிறுபான்மை இனத்திலிருந்து ஒருவர் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒப்பிட்டு மலேசியா அவ்வலவு காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்றார்.
இவ்வாறு கருத்துரைத்ததற்கான விளக்கத்தை லிம் கிட் சியாங் கருத்துரைத்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை