Jul 30, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி பெர்ரி சேவை பாதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

லங்காவி பெர்ரி சேவை பாதிக்கப்பட்டது

Share:

லங்காவி,ஜூலை 27-

இன்று சனிக்கிழமை மோசமான வானிலை காரணமாக லங்காவி தீவிலிருந்து Kuala Kedah-விற்கும், Kuala Kedah-விலிருந்து லங்காவி தீவுக்கும் இடையிலான Ferry சேவை பாதிக்கப்பட்டது.

இவ்விரு மார்க்கங்களுக்கும் இடையில் பிரதான Ferry சேவையை வழங்கி வரும் நிறுவமான Konsortium Ferry Ventures Sdn. Bhd., பல Ferry சேவைகளை இன்று ரத்து செய்துள்ளது..

கடலில் 4.0 மீட்டருக்கும் கூடுதலாக அலைகள் எழுந்ததால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Ferry சேவையை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்ந்தத்திற்கு நிறுவனம இலக்காகியதாக அதன் செயலாக்க நிர்வாகி ஓய்வுப்பெற்ற Leftenan Komander Norhafiz Abdul Wahid தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை