Jul 31, 2026
Thisaigal NewsYouTube
டிபிகேஎல் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

டிபிகேஎல் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை

Share:

சாலை போக்குவரத்தை தடுக்கும் வாகனங்களுக்கு எதிராக 35 சமான்களும் உரிமம் பெறாத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ஒன்பது பறிமுதல் நடவடிக்கைகளையும் கோலாலம்பூர் டேவான் பண்டாராயா (DBKL) நேற்று மேற்கொண்டது.

ஜாலான் சிலாங், லெபோ புடு - வை சுற்றியுள்ள அமலாக்கத் துறையினரால் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும் வெளிநாட்டு வணிகர்கள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் ஆவணப்படுத்துவதற்காக செராஸ், தாமான் மிஹார்ஜா மிஹார்ஜா- வில் உள்ள டிபிகேஎல் -லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டிபிகேஎல் தெரிவித்திருந்தது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை