முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC Internasional லஞ்ச ஊழல் வழக்கை விசாரணை செய்வதற்கு உயர் நிதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர் என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டிற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் நகல் தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ள வேளையில் நஜீப் வழக்கை விசாரணை செய்வதிலிருந்து மூன்று நீதிபதிகள் நிராகரித்தப் பின்னரே அவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் கசாலி விசாரணை செய்வதற்கு முன் வந்ததாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


