Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிரதமர் அன்வர் இப்ராஹிம் அமைச்சரவையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமர் அன்வர் இப்ராஹிம் அமைச்சரவையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

டிச.6-

கடந்த புதன்கிழமை நடந்த Mesyuarat Majlis Ekonomi Digital dan Revolusi Perindustrian Keempat Negara கூட்டத்தில் கோபமாக நடந்து கொண்டதற்காக பிரதமர் அன்வர் இப்ராஹிம் அமைச்சரவையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது நடவடிக்கை வழக்கமாக இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணம் என விளக்கமளித்துள்ளதாக அரசாங்கத்தி பேச்சாளரான அமைச்சர் Fahmi Fadzil கூறியுள்ளார்.

MyDigital ID, இரண்டாவது 5G இணைபு ஆகியத் திட்டங்கள் மிகவும் தாமதமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததால் பிரதமர் கோபமடைந்ததாக Fahmi Fadzil ஏலும் சொன்னார்.

இந்த திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதம் நாட்டின் இலக்கவியல் முன்னேற்றத்தை பாதிக்கும் என்று அவர் கருதுவதாக Fahmi Fadzil குறிப்பிட்டார்,

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →