இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுடன் தாம் நடத்திய சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னருடனான சந்திப்பு வழக்கமாக அமைச்சரவைக்கு முந்திய மற்றும் பிந்திய கூட்டங்கள் தொடர்பான விளக்கம் அளிப்பே தவிர அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


