Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கொள்கலன்  லோரி மோதி  ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கொள்கலன்  லோரி மோதி  ஆடவர் பலி

Share:

குளுவாங் ,ஆகஸ்ட் 16-

பழுதடைந்த தனது HONDA HRV கரை , சாலையோரத்தில் நகர்த்தி வைப்பதற்கு அதனை தள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் கொள்கலன் லோரியினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார் .

இச்சம்பவம் இன்று அதிகாலையில் வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையில் 53.2 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர் ,குளுவாங் அருகில் நிகழ்ந்தது .

இதில் 48 வயதுடைய அந்த காரோட்டி , சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹரின் முகமது நோ தெரிவித்தார்

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு