Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு எல்ஆர்டி வழித்தட திட்டத்திற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு எல்ஆர்டி வழித்தட திட்டத்திற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது

ஜார்ஜ்டவுன், ஜூன்.10-

பினாங்கில் முத்தியாரா வழித்தடத்திற்கான எச்ஆர்டி ரயில் திட்டம் தொடர்பில் பினாங்கு மாநில அரசுக்கும், கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையில் எழுந்த விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கடந்த மாதம் புத்ராஜெயாவில் தமது அமைச்சில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவுடன் நடைபெற்ற சந்திப்பில் மாநில அரசிடமிருந்து அனுமதி கடித விவகாரம் உட்பட எழுப்பப்பட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பினாங்கில் எச்ஆர்டி ரயில் திட்டத்திற்கான அடிப்படை வேலைகள் வெகுவிரைவில் தொடங்கும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு