Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதலீட்டாளர் பாஸ் அட்டை அறிமுகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதலீட்டாளர் பாஸ் அட்டை அறிமுகம்

கோலாலம்பூர், மார்ச்.12-

மலேசியாவில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அந்நிய நாட்டவர்களுக்கு வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து முதலீட்டாளர் பாஸ் அட்டையை உள்துறை அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள், குடிநுழைவுத்துறை தொடர்பான அலுவல்களைச் சுலபமாக்கும் பொருட்டு இந்த சிறப்பு அட்டை அறிமுகப்படுத்தவிருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

மலேசியாவில் உள்ள முதலீட்டு ஏஜென்சிகளின் வாயிலாக முதலீடு செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பொருட்டு இந்த சிறப்பு பாஸ் அட்டை பெரிதும் உதவும் என அமைச்சர் சைபுடின் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்