May 21, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஒருவர் விபத்தில் மரணம்
தற்போதைய செய்திகள்

பெண் ஒருவர் விபத்தில் மரணம்

Share:

ஜாலான் சுல்தாம் இப்ராஹும் - மில் உள்ள எரிவாயு நிலையத்தின் முன் பெண் ஒருவர் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவம் நேற்று மதியம் 3:19 மணியளவில் ஜாலான் சைனால் அபிடின் - லிருந்து ஜாலான் சுல்தாம் இப்ராஹும் - மிற்கு அப்பெண் பயணித்த போது நடந்ததாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட்ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.

பெரோடுவா மைவி வாகன ஓட்டுநர் சுயநினைவின்றி இருந்ததாகவும் தீடீர் மரணத்தினால் இறந்துள்ளதாகவும் முஹமாட் ரொஸ்டி குறிப்பிட்டார்.

சவ பரிசோதனைக்கு அப்பெண்ணின் உடல் ராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர் விவரித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்