Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் பந்தைய போட்டி கவர்ச்சியை அதிகரிக்கிறது
தற்போதைய செய்திகள்

மோட்டார் பந்தைய போட்டி கவர்ச்சியை அதிகரிக்கிறது

Share:

பாசிர் சாலாக்,ஜன.17
கம்போங் காஜா, Litar Dato' Sagor - வில் கடந்த டிசம்பர் முதல் மீண்டும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ள மோட்டார் பந்தைய போட்டி 2024 ஆம் ஆண்டின் பேரா மாநிலத்தில் வருகையை அதிகரிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாதுகாப்பு அம்சங்களை மையமாக கொண்டு 1.2 கிலோமீட்டர் சுற்றுவட்டத்தை புதுப்பிக்க 400,000க்கும் அதிகமாக செலவிடப்பட்டதாக Litar Dato' Sagor-ரின் மேலாளர் ஃபைருடின் ரஸ்தாம் தெரிவித்தார்.

ஆரோக்கியமான மோட்டார் பந்தைய போட்டியின் ஆர்வலர்களின் விருப்பமான இடமாக Litar Dato' Sagor உருமாற்றப்படும் வகையில் தற்போது சில மேம்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகஃபைருடின் ரஸ்தாம் விவரித்தார்.

உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தங்கும் வசதிகள், உள்ளே இலவசமாக வணிகத்தை செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

மீண்டும் திறக்கப்பட்டுள்ள மோட்டார் பந்தைய போட்டி இளைஞர்களை ஈர்க்கும் ஒரு நீண்ட பயணமாக அமையும் என்று நம்பப்படுவதாக ஃபைருடின் ரஸ்தாம் கூறினார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்