Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கோழிச்சண்டை பந்தயம், 26 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோழிச்சண்டை பந்தயம், 26 பேர் கைது

Share:

தாப்பா, டிச. 26-

பேரா, தாப்பாவில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பணம் வைத்து, கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 பேரை கைது செய்துள்ளனர்.

26 ஆண்களும், ஓர் இந்தோனேசியப் பெண்ணும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பிடிபட்டதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் சுல்காப்லி சாரியாட் தெரிவித்தார்.

31 க்கும் 50 க்கும் இடைப்ட்ட வயதுடைய அந்த 26 பேரும் கைது செய்யப்பட்டது மூலம் 49 கோழிகள், ஐந்து இரும்புக்கூடைகள், 22 கைப்பேசிகள் 18 ஆயிரத்து 314 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு