Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரி 7 மாடுகள் மடிந்தன
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரி 7 மாடுகள் மடிந்தன

Share:

அலோர் காஜா, ஜூன் 22-

டிரெய்லர் லோரியினால் மோதப்பட்ட 7 மாடுகள், சம்பவம் இடத்திலேயே மாண்டன. இச்சம்பவம் இன்று அதிகாலை 5.10 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சேரனா புத்தேஹ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் 33 வயது டிரெய்லர் ஓட்டுநர், எவ்வித காயமின்றி உயிர்தப்பியதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

அந்த டிரெய்லர் லோரி, அலோர் காஜாவிலிருந்து தாமான் புக்கிட் தம்பின்- னை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாடுகள் சாலையை கடக்க முற்பட்டன. அந்த மாடுகள் மோதப்படுவதை டிரெய்லர் ஒட்டுநரால் தவிர்க்க இயலவில்லை என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாடுகளை மோதியதால் டிரெய்லர் லோரியின் முன்புறம் சேதமுற்றள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்