Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குடியிருப்புகளை வாடகைக்கு விட MoE பரிசீலித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

குடியிருப்புகளை வாடகைக்கு விட MoE பரிசீலித்து வருகிறது

Share:

இவ்வாண்டு தொடக்கத்தில் ஆசிரியர்களின் குடியிருப்பு இடங்களை வாடகைக்கு எடுப்பதற்கு ஆர்வமுள்ள ஏஜென்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பல விண்ணப்பங்களை கல்வி அமைச்சகம் பெற்றுள்ளது.

ஆசிரியர்களின் குடியிருப்பு வாடகைக்கு விடுவதற்கு ஏற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஒரு ஆலோசகர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சகம் Fadhlina Sidek தெரிவித்தார்.

Pulau Pinang, Kepala Batas, Taman Seri Serdang ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட ஆசிரியர் குடியிருப்புகளை வாடகைக்கு விடுவதைக் குறித்து தனது தரப்பினர்கள் பரிசீலித்து வருவதாக Fadhlina Sidek கூறினார்.

Dr Siti Mastura Muhammad எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஆசிரியர்களின் குடியிருப்பு இடங்கள் எப்போது பொதுமக்களுக்கு வாடகைக்கு கிடைக்கும் என்பதை குறித்து KPM திட்டமிட்டுள்ளதாக Fadhlina Sidek குறிப்பிட்டார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்