Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பயன்பாட்டு அடிப்படையிலான வரி வசூலிப்பு தொகை குறைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

பயன்பாட்டு அடிப்படையிலான வரி வசூலிப்பு தொகை குறைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை 10-

நாட்டில், பொருள் மற்றும் சேவை வரி - GST-க்கு பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி - SST அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, பயன்பாட்டு அடிப்படையிலான வரி வசூலிப்பு தொகை குறைந்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையில், GST வரி வாயிலாக 184.8 பில்லியன் வெள்ளி வருவாய் கிடைத்தது.

அதன் பின்னர், GSTக்கு பதிலாக, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், SST வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கடந்த 2023ஆம் ஆண்டு வரையில், மொத்தம் 150.4 பில்லியன் வெள்ளி வருவாய் மட்டுமே, நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சு கூறியுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்