Jul 29, 2026
Thisaigal NewsYouTube
9A மற்றும் 8A பெற்றவர்களும் பரிசீலனை செய்யப்படுவர்
தற்போதைய செய்திகள்

9A மற்றும் 8A பெற்றவர்களும் பரிசீலனை செய்யப்படுவர்

Share:

பாரிட் பூந்தர், ஜூலை 2-

SPM தேர்விவில் 10 A பெற்ற அனைத்து மாணவர்களும் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்றாலும் அதற்கும் குறைவாக 9 A மற்றும் 8 A பெற்ற மாணவர்களும் அந்த கல்வித் திட்டத்தில் இட வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

10 A பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில் அதற்கும் குறைவான அடைவு நிலையைப் பெற்ற மாணவர்களுக்கும் மெட்ரிக்குலோஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே 10 A பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிக்குலோஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைக்கும் என்று நினைத்து அதற்கு குறைவான அடைவு நிலையைக் கொண்ட மணவர்கள் கவலைக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் பத்லினா சிடெக் கேட்டுக்கொண்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்