Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பெண்மணி சுட்டுக் கொலை
தற்போதைய செய்திகள்

பெண்மணி சுட்டுக் கொலை

Share:

கெடா,ஜூலை 21-

கெடா, படாங் தெராப், டுரியான் புரூங் அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பெண்மணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த மாது 30 வயதான தாய்லாந்து நாட்டவர் என ஐயுறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலை அவ்வழியே சென்ற மக்கள் சாலையோரம் கண்டெடுத்ததாக அறியப்படுகிறது.
சம்பவம் குறித்து நேற்று மாலை ஏழு மணிக்கு அழைப்பை பெற்றதும் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

அப்பெண்ணின் உடலை கண்டதும் அதில் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்திருந்ததை படாங் தெராப்மா வட்ட போலீஸ் தலைவர் DSP Mulkiaman Manzar உறுதிப்படுத்தினார்.
தடயவியல் சோதனைக்காக அவரின் சடலம் அலோர் செத்தார் Sultanah Bahiyah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், கொலையாளி அண்டை நாட்டிற்கு தப்பி ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு