Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வாயடக்கத்தை கையாளுவேன், கெடா மந்திரி பெசார் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாயடக்கத்தை கையாளுவேன், கெடா மந்திரி பெசார் உறுதி

அலோர் ஸ்டார்,செப்டம்பர் 27-

தாம் தெரிவித்துக்கொண்ட பகிரங்க மன்னிப்பை பெருமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ள மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா -விற்கு கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி முகமட் நோர், இன்று தமது நன்றியை பதிவு செய்தார்.

அதேவேளையில் சிலாங்கூர் சுல்தானின் அறிவுறுத்தலை ஏற்று, இனி தாம் வெளியிடக்கூடிய எந்தவொரு கருத்தாக இருந்தாலும் மிக கவனமாக வாயடக்கத்தை கையாளப் போவதாக சனூசி உறுதி அளித்துள்ளார்.

சிலாங்கூர் சுல்தான் ,தம்மை பெருமனத்துடன் மன்னித்து இருப்பது, அவரின் இரக்க குணத்தையும், கருணையையும் காட்டுகிறது.

சுல்தானின் பரந்த மனப்பான்மை, சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கிறது என்பதுடன் சுல்தான் தலைமையிலான மாநில அரசின் இறையாண்மையை காக்கிறது என்று சனூசி வர்ணித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்