Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பித்தர்களுக்கு இனி சிறை கிடையாது
தற்போதைய செய்திகள்

போதைப்பித்தர்களுக்கு இனி சிறை கிடையாது

Share:

போதைப்பொருள் பழக்கத்தினால் பிடிபடும் போதைப்பித்தர்களுக்கு இனி சிறைத் தண்டனை விதிக்கப்படாது. மாறாக, அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான சிகிச்சைக்கு அளிக்கப்படுவர். இது தொடர்பாக 1983 ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.

Related News