Jul 30, 2026
Thisaigal NewsYouTube
BRICS கூட்டமைப்பில் இணைய மலேசியா விண்ணப்பம் செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

BRICS கூட்டமைப்பில் இணைய மலேசியா விண்ணப்பம் செய்துள்ளது

Share:

ஜூலை 28-

BRICS கூட்டமைப்பில் இணைய மலேசியா விண்ணப்பம் செய்துள்ளதாக பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM அறிவித்துள்ளார்.

BRICS கூட்டமைப்பில் மலேசியா இணைவதற்குரிய விண்ணப்பம் குறித்து, இன்று, கோலாலம்பூர் KOMPLEKS SERI PERDANA-வில் நடைபெற்ற ரஷ்ய நாட்டு வெளியுறவு அமைச்சர் SERGEY LAVROV உடனான சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், BRICS கூட்டமைப்பில் இணைவதன் மூலம் மலேசிய பல்வேறான துறைகளின் முதலீடு, தொழிற்துறை ஆகியவற்றில் வளர்ச்சிக் கொண்டுள்ள உறுப்பு நாடுகளுடன் அணுக்கமாக செயல்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை