Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வங்காளதேச நிறுவனம் விசாரிக்கப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்காளதேச நிறுவனம் விசாரிக்கப்படுகிறது

பாங்கி , செப்டம்பர் 26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய செட்டிங் மோசடியைத் தொடர்ந்து அதன் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை, முடிவுறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த செட்டிங் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மலேசியாவில் உள்ள வங்காளதேச நிறுவனம், தற்போது விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 50 அதிகாரிகளிடம் விசாரணை நடத்ப்பட்டு விட்டது. இந்த விசாரணை கொள்கை அளவில் முடிந்து விட்டது.

இதன் பின்னணியில் செயல்பட்டவர்களின் வாக்குமூலம் மீதான விசாரணை அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதேவேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு வங்காளதேசி நிறுவனத்தின் மீது தற்போது முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்