Sep 9, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி - அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி - அன்வார் உறுதி

Share:

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

இந்த விபத்தில் 4 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது மற்றும் தமது மனைவி வான் அஸிஸாவின் ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கடினமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான தனியுரிமையை வழங்குமாறும், அதிகாரிகளின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகும் வரை ஊகங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

சிலாங்கூர் இந்திய சமூகத்தினருக்கு அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

சிலாங்கூர் இந்திய சமூகத்தினருக்கு அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 325 வெளிநாட்டவர்கள் கைது

புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 325 வெளிநாட்டவர்கள் கைது

விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேசிய விமானி கைது

விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேசிய விமானி கைது

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தொடரும் - அமைச்சர் சுல்கிஃப்ளி தகவல்

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தொடரும் - அமைச்சர் சுல்கிஃப்ளி தகவல்

ஓப்ஸ் மாஹிர் அதிரடி: கோலா மூடாவில் இரு தொழிற்சாலைகளில் 39 வெளிநாட்டவர்கள் கைது

ஓப்ஸ் மாஹிர் அதிரடி: கோலா மூடாவில் இரு தொழிற்சாலைகளில் 39 வெளிநாட்டவர்கள் கைது

தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீதான அதிகார துஷ்பிரயோக வழக்கு: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீதான அதிகார துஷ்பிரயோக வழக்கு: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்