Aug 6, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று வாகனங்கள் சம்பந்தப்ப்டட விபத்தில் ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

​மூன்று வாகனங்கள் சம்பந்தப்ப்டட விபத்தில் ஆடவர் பலி

Share:

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தொன்​றில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஜாலான் காராக் - குவாலா பிலாஹ் சாலையின் 19 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 33 வயது எஸ். விவேகானந்தன் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் சைஹம் முஹமாட் முஹமாட் காஹார் தெரிவித்தார்.மோட்டார் சைக்கிளோட்டி, எம்பிவி வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது ஃபோர்-வீல் டிரைவ் வாகனத்தில் மோதி ​தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை, எம்பிவி வாகனம் மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டி விவேகானந்தன், தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த வேளையில் இதர இரண்டு வாகமோட்டிகள் காயமின்றி உயிர்​ தப்பியதாக சைஹாம் முஹமாட் காஹார் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’