Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் 19-இல் ஷவ்வால் பிறை பார்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

மார்ச் 19-இல் ஷவ்வால் பிறை பார்க்கப்படும்

Share:

எதிர்வரும் நோன்புப்பெருநாள் கொண்டாட்டத் தேதியைத் தீர்மானிப்பதற்கான ஷவ்வால் மாதப் பிறை பார்க்கும் நிகழ்வு, மார்ச் 19-ஆம் தேதி நாடு முழுவதும் 29 இடங்களில் நடைபெறும் என்று மாமன்னரின் முத்திரைக்காப்பாளர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

அன்றிரவு பிறை தென்படுகிறதா என்பதைப் பொறுத்து, நோன்புப்பொருநாள் கொண்டாடப்படும் தேதியை மாமன்னரின் முத்திரைக்காப்பாளர் வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இஸ்லாமிய முறைப்படி, ' rukyah' மற்றும் ' hisab' ஆகிய இரண்டு முறைகளையும் பின்பற்றி பெருநாள் தேதியைத் தீர்மானிக்க ஆட்சியாளர் பேரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு