Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மன்னிப்புக் கோரினார் பிரபல நடிகர் ரொஷாம் நோர்
தற்போதைய செய்திகள்

மன்னிப்புக் கோரினார் பிரபல நடிகர் ரொஷாம் நோர்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.9
மலேசியாவில் வேலை செய்து வருகின்ற அந்நிய நாட்டு த்தொழிலாளர்களுக்காக விபச்சார மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரபல உள்ளூர் நடிகர் ரொஷாம் நோர், இன்று பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

தாம் வெளியிட்ட அறிக்கை உள்ளார்ந்த அர்த்தம் பொதித்தது என்றாலும் அந்த அறிக்கையினால் பல்வேறு தரப்பினரிடமிருந்து தாம் கடும் கண்டனக்குரல்களுக்கு ஆளாகிய வருவதாக ரொஷாம் நோர் குறிப்பிட்டார்.

விபச்சார மையங்கள் தொடர்பாக தாம் வெளியிட்ட காணொளியை முழுமையாக பார்த்து விட்டு ஒரு மதிப்பீடு செய்யுமாறு முஹமாட் நோர் சம்சுடின் என்ற இயற்பெயர் கொண்ட 57 வயதுடைய ரொஷாம் நோர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்