Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தும் காரும் மோதிக்கொண்டன, ​மூவர் ​உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பேருந்தும் காரும் மோதிக்கொண்டன, ​மூவர் ​உயிரிழந்தனர்

Share:

கோலாலம்பூர்,ஜன.19
விரைவு பேருந்தும், காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட கோர விபத்தில் மூவர் உ​யிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமுற்றார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கிளந்தான், ரந்தாவ் பஞ்ஞாங், ஜாலான் பஞ்ஞாங் - பாசிர் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் பேருந்து ஓட்டுநர், கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக ​மீட்புப்பணிக்கு தலைமையேற்ற , ரந்தாவ் பஞ்ஞாங் ​தீயணைப்பு நிலைய கொமான்டர், அஸ்மி ஜாஃபார் தெரிவித்தார்.

ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஐவர் உயிரிதப்பினர். வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களின் உடல்களை மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்