Jul 1, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி படகு சேவைக் குறைப்பு : பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அரசுக்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

லங்காவி படகு சேவைக் குறைப்பு : பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அரசுக்கு கோரிக்கை

Share:

லங்காவிக்கு செல்லும் படகு சேவைகள் குறைக்கப்பட்டுள்ள பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என அரசு சாரா இயக்கம் ஒன்றில் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு சுற்றுலா துறையை பாதிப்பதுடன், அங்குள்ள மக்களின் தினசரி வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 -ஆம் தேதி முதல் எரிபொருள் செலவு அதிகரிப்பு காரணமாக தினசரி ஐந்து படகு சேவைகள் மூன்றாக குறைக்கப்பட்டதால், லங்காவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அனாக் மூடா மடாணி கெடா மாநில தலைவர் ஜுரைடி ரஹீம் தெரிவித்துள்ளார்.

இதனால், சுற்றுலாவை நம்பி வாழும் லங்காவி மக்களும், குறிப்பாக சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை மேலும் ஒன்றிரண்டு மாதங்கள் நீடித்தால், தீவின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி