Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வி. தம்ராஜ்ஜிற்கு துணைப்பிரதமர் பாராட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வி. தம்ராஜ்ஜிற்கு துணைப்பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர், டிச. 23-

ஐக்கிய அரபு சிற்றரவு, அபுதாபியில் நடைபெற்ற உலக அளவிலான 20 ஆவது பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் தற்காப்புப்போட்டியில் சுயேட்சைப்பிரிவில் மலேசிய சீலாட் தற்காப்புக்கலை வீரர் வி. தம்ராஜ், தங்கத்தை வென்று வரலாறு படைத்து இருப்பது துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

உலகளாவிய நிலையில் நடைபெற்ற பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலைப்போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து, பங்கேற்று, வெற்றி வாகை சூடிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த முதலாவது விளையாட்டளராக தம்ராஜ் விளங்குகிறார் என்று துணைப் பிரதமர் புகழ்மாலை சூடினார்.

நேற்று முடிவடைந்த இந்த உலகாளவிய பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் குடோய்பெர்டிவ் டியோபெக்கை வீழ்த்தி, தம்ராஜ் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

இந்த உலகளாவியப் போட்டியில் மலேசிய வீரர்கள் 6 தங்கம், ஒன்பது வெள்ளி, நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்று இருப்பது மூலம் மலேசியாவைக அனைத்துலக விளையாட்டு அரங்கில் சிறக்க வைத்து, பெருமை சேர்ந்துள்ளனர் என்று துணைப்பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்