கம்போடியா தலைநகர் நோன்பெனில் நேற்று கோலாகலமாக தொடங்கிய தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில், கராத்தே வீராங்கனை சி.ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்து மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கராத்தே போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜுன்னா டிசுக்கீ யை வீழ்த்தி ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் மலேசியாவின் மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம்குமார், தாய்லாந்து வீரர் சான் பேட் செந்தாப்போங் கை வீழ்த்தி மலேசியாவிற்கு 2 ஆவது தங்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

தற்போதைய செய்திகள்
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார் ஷாமலாராணி
Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


